இன்ஷா அல்லாஹ், எதிர் வரும் ஜூலை 19-ந்தேதி நீடூரில் தீன் கலைக்கல்லூரி துவங்க விருக்கிறது…! B.A., B.B.A., B.sc., B.com., & B.C.A பயில விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன என தீன் கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ரபீயுத்தீன் தனது மின்னஞ்சல் செய்தியில் தெரிவித்துள்ளார்.