30
Apr

நீடூர்-நெய்வாசலில் 1980-களில் மருத்துவப் பணியாற்றிய லால்பேட்டை மெயின் ரோடு அல்ஹாஜ் டாக்டர் நூர் முஹம்மது இன்று (30-04-2010) இந்திய நேரம் இரவு 11:30 மணிக்கு லால்பேட்டையில் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: முஹம்மது அலி, பிரான்ஸ்

25
Apr

மேலும் விவரங்களுக்கு… http://southernrailway.gov.in/sr/inet_trn_num.jsp

23
Apr

க்ளிக் செய்யுங்கள்

23
Apr

17
Apr

பிரான்ஸில் இஸ்லாமிய ஷரீஅத் மாநாடு


16
Apr

பொருள் ஈட்டுவதில் ஹலால் பேணுவோம்! யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A.M.Phil ஜும்ஆ உரை!


14
Apr

நீடூர்-நெய்வாசல் ரயிலடித்தெரு வாப்பு வீடு (டிரைவர்) அமானுல்லாஹ் இன்று(14-04-2010) காலை 5:30 மணிக்கு காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: O.M.சாதிக், துபை

10
Apr

பிரான்ஸ் லா குர்னோவ் பள்ளி திறப்புவிழாவில் துணை மேயர் பேச்சு!

10
Apr

பிரான்ஸில் 04-04-2010 அன்று நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்புவிழா நிகழ்ச்சியில் குர்ஆன் திலாவத் & தமிழ் சகோதரர்களின் இஸ்லாமிய கீதம்

அரபி மொழியை தாய்மொழியாய் கொண்டவர்களைப்போல் அற்புத குர்ஆன் ஓதும் சிறுவன்

சமீபத்தில் இஸ்லாம் மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட பிரஞ்சு தம்பதிகளின்  புதல்வன்

9
Apr

பிரான்ஸ் லா குர்னோவ் பள்ளி திறப்புவிழாவில் ஹாபிள் பஷீர் அஹ்மது மிஸ்பாஹியின் பேச்சு!

8
Apr

பிரான்ஸ் லா குர்னோவ் பள்ளி திறப்புவிழாவில் முஸ்தபா ஹஜ்ரத் பேச்சு!