பிரான்ஸ் வில்லியர்-சுர்மான் அல் இஹ்ஸான் பள்ளியில் சீரத்துன் நபி விழா இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 07-03-2010 ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. அவ்வமயம் குழந்தைகளின் குர்ஆன் ஓதும் போட்டியும் மார்க்க சொற்பொழியும் நடைபெறும்.
26
Feb
13
Feb
நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் இவ்வாண்டு ரபீய்யுல் அவ்வல் பிறை 1-லிருந்து 12 வரை நபிகளாரின் வரலாறு கூறும் சீரத் – தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு அணி சேர்க்கும் வண்ணம் நாடறிந்த உலமா பெருமக்கள் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.
இத்தொடர் நிகழ்ச்சியை நீடூர் மற்றும் நீடூர்-நெய்வாசல் ஜமாஅத்தினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
தகவல்: J.P.ஜவ்ஹர் அலி, நீடூர்-நெய்வாசல்
7
Feb
வட்டியின் கொடுமையைப் பற்றி ஜும்ஆ உரையாற்றிய போடி நாயக்கனூர் இமாமை கடுமையாகத் தாக்கிய கொடுங்கோல் முத்தவல்லியை நீக்ககோரி வக்பு வாரியத் தலைவருக்கும், தமிழக முதல்வருக்கும் புகார் அனுப்ப வேண்டுகிறோம்.
விவரம் வீடியோவில்




