20
Oct

நீடூர்-நெய்வாசல் புதுக்குளத்தெரு கொட்டாய் வீடு கமால் அவர்களின் சகோதரி மகன் புதுமனைத்தெரு சயீத் இன்று(20-10-2009) அதிகாலை காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: M.S.ஜெகபர் அலி

18
Oct

நீடூர்-நெய்வாசல் ஹபீப் & கோ முஸ்தாகுதீன் அவர்களின் பேத்தி தாஜுத்தீன் அவர்களின் மகளார் இன்று(18-10-2009)காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: M.S.ஜெகபர் அலி