ஈகோவை வென்ற இறைநபித் தோழர்கள்.-மவ்லவி கணீயூர் இஸ்மாயில் நாஜி
நபித் தோழர்கள்தான் உண்மையான முஸ்லிம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த முன்மாதிரி.இன்று அல்லாஹ்விற்காக நாங்கள் அனைத்தையும் தியாகம் செய்வோம் என மேடை தோறும் முழங்கு வோர். அல்லாஹ்விற்காக தங்கள் ஈகோவை விட்டுத்தர தயாராக இல்லை.முஸ்லிம்களுக்கு அரசு உதவிஎதுவும் கிடைத்துவிட்டால் உடனே அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் எங்களால்தான் கிடைத்தது என் மார் தட்டிக்கொள்கின்றனர்.காரணம் அவர்கள் இந்த உலகத்தில் கிடைக்கும் பயனுக்காக உழைக்கின்றனர்.ஆனால் நபித்தோழர்கள் அவ்வாறு அல்ல, அவர்கள் நோக்கம் மறுமைக்காக இருந்ததால் வெற்றியின் பெருமை யாருக்கு வேண்டுமானலும் போகட்டும், எனக்கு மறுமையில் கூலி கிடைத்தால் போதும் என எண்ணினர் இதோ வரலாற்றில் ஒரு நிகழ்வு. (Read More…)