“புர்கா” பற்றிய பிரான்ஸ் அதிபர் சர்கோசியின் கருத்து தவறாக விளங்கப்பட்டதா? -அபூ அய்மன், பிரான்ஸ்
நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் வேகமாகப் பரவிவரும் இவ்வேளையில் புதிதாக தீனுல் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக மனமுவந்து ஏற்கும் பிரஞ்சு முஸ்லிம்கள் பேணுதலின் அடிப்படையில் தங்கள் முகங்களை முழுவதுமாக மறைத்துக் கொண்டு புதிய பாணியில் வாழ்க்கையை தொடர்கிறார்கள். (Read More…)




