30
Apr

rt1

24
Apr

கோடைக்கால சிறப்பு நிகழ்ச்சியில் அண்ணன் மன்சூர் அவர்களின் கருத்துகள்  நமது மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் மிகவும் பயனுல்லதாக இருக்கும், அண்ணன் மன்சூர் அவர்கள் இன்னும் பல பயனுள்ள கருத்துகளை முன் வந்து நமது ஊர் மக்களுக்கு சொல்லவேண்டும், அல்லாஹ் அவர்களுக்கு பரக்கத்தையும், ரஹ்மத்தையும் கொடுப்பானாக!
இந்த கோடை சிறப்பு நிகழ்ச்சியை பார்க்கும்போது 1990-ல் அண்ணன் எடுத்த “பாலசாரணி” வகுப்புகள் என் நினைவுக்குள் வருகிறது,அல்ஹம்துலில்லாஹ.
இந்த அருமையான, பயனுள்ள நிகழ்வை தேவையான நேரத்தில் வழங்கி கொண்டிருக்கும் நீடூர் ஆன்லைன் . காம் -ற்கு என் குடும்பத்தின் சார்பாகவும், எங்கள் ஊர் சார்பாகவும் கோடான கோடி நன்றி சொல்ல முயல்கிறேன். வாழ்த்துக்கள்.keep it up!!!!
அன்புடன்,
ஷா. ஷகதூர் (எஸ்கொயர் )
ஆஸ்திரேலியா
.

24
Apr

மாணவர்கள் கோடையை எப்படி பயன்படுத்துவது?

கவுன்சிலர் மன்சூர் பேசுகிறார்

sam020409

To Download Right Click & Save Target As

20
Apr

வெகுநாட்களாக நாங்கள் எதிர்பார்த்த நீடூர் சொந்தங்கள் பகுதியை ஆரம்பித்திருக்கும் நீடூர்ஆன்லைன்.காம் நிர்வாகிகளுக்கும், அவர்கள் சிறப்புடன் தொண்டாற்ற துணைநிற்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

rafickmy

முஹம்மது ரஃபிக், முஹம்மது நூர்தீன், 3-157, ஹாஜி தெரு, நீடூர்-நெய்வாசல்.
Mohamed Rafick, Mohamed Noordin,
BG-3, Happy Mansion,
Jalan 17/13,
46400 Petaling Jaya,
Malaysia.

Phone: ++603-7967 6864 (OFFICE)
++603-7957 0003 (HOUSE)
Mobile: ++6012 3844944
++6013 6777577
19
Apr

vote

3 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் நீடூர்-நெய்வாசல் நிர்வாக சபையின் தேர்தல் கடந்த 12-04-2009 ஞாயிறன்று நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிதில் வக்ப் ஆய்வாளர் முன்னிலையில் நடைபெற்றது. டிரஸ்டியாக ஹாஜி வீதி அல்ஹாஜ் அப்துல் ரஷீது ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ரயிலடித்தெரு அப்துல் ஹாலித் அவர்களும், ஜின்னாத்தெரு முஹம்மது அலி அவர்களும் முத்தவல்லி பதவிக்கு முன்மொழியப் பட்டார்கள். வழமையான Selection முறை மாற்றப்பட்டு Election முறையில் வாக்குப்பதிவு நடந்தது.

(Read More…)

19
Apr
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எங்கள் ஊரின் பெருமைகளையும், நிகழ்ச்சிகளையும் படம் பிடித்து காட்டும் நீடூர்ஆன்லைன் நிர்வாகிகளை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்து பாராட்ட  எங்கள் இதயம் துடிக்கிறது. நமது ஊரின் பல நிகழ்ச்சிகளின் மூலம் எங்களை விசா இல்லாமல் ஊருக்கு அழைத்து சென்ற பெருமை நீடூர்ஆன்லைன்.காமிற்கு மட்டுமே உண்டு. இந்த முயற்சிகள் மென்மேலும் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கையேந்துகிறேன். வாழ்த்துக்கள்!
sahadur
name      : Sahadur rahman  (esquire)
address  : 131, Nasmyth street. 
                  Young.
                  NSW 2594
                  Australia.
Mobile No : 61423 72 6492
Email:esquiresahadur@yahoo.co.in
18
Apr

station27042009

18
Apr

உலகெங்கும் வாழும் ஊர் சொந்தங்கள் தங்களின் மின்னஞ்சல், தொலைபேசி, புகைப்படம் & வசிப்பிடம்(நாடு) விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம். ஊர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நமது இணையதளத்தில் வெளியிடுவோம். இதன் மூலம் பல்லாண்டுகளாக வெளிநாட்டில் வசிப்பதால் தொடர்பில் இல்லாத நண்பர்களையும், உறவினர்களையும் தொடர்பு கொண்டு மகிழ பாலம் அமைப்போம்.

16
Apr

nnp

உயர் சமூகமாகவும் நடுநிலை சமூகமாகவும் திருமறை குர்ஆனில் அல்லாஹ்வால் சிறப்புடன் குறிப்பிடப்பட்டிருக்கின்ற இஸ்லாமிய சமுதாயம் உண்மையில் தற்போது எத்தகைய நிலையில் இருக்கின்றது என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள  வேண்டிய கட்டாயத்தில் சமுதாய மக்கள் ஒவ்வொருவரும் இருக்கின்றோம்.

(Read More…)

10
Apr

உனக்குள் ஒரு சுரங்கம்-Ipod Compatible MP4 Download Episode13to15

usie13

usie14 usie15

To Download Right Click & Save Target As

2
Apr

summer2

நீங்கள் எதிர் வருகின்ற கோடை விடுமுறையை எப்படிக் கழிக்கலாம் என வெகு ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பது தெரிகிறது. கடின உழைப்புக்குப் பின்பு கட்டாயம் ஓய்வு தேவை. ஆனால் அதே நேரத்தில், ஒரு பொன்னான வாய்ப்பாக வருகின்ற ஒரு விடுமுறைக் கால அவகாசத்தை பெரும்பாலான மாணவர்கள் வீணடித்து விடுகின்ற நிலையையும் நாம் கண்டு வருகிறோம்.

எனவே உங்களுக்கென்று சில ஆலோசனைகள்: (Read More…)

1
Apr

summer1


கோடை நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. படு சீரியஸாக தேர்வுகளை எழுதி முடித்து விட்டு மாணவர்களும் மாணவிகளும் – எதிர் வரும் கோடை விடுமுறையை “ஜாலியாக” எப்படிக் கழிக்கலாம் என வெகு ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் அவர்கள்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய சவால்.சில பெற்றோர் – “ஏன் தான் இந்தக் கோடை வருகிற்தோ” என்று அலுத்துக் கொள்ளும் அளவுக்கு அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

எனவே பெற்றோர்களாகிய உங்களுக்கு சில ஆலோசனைகள்:

அவர்களுடன் கொஞ்ச நேரம் (Read More…)

1
Apr

நீடூர்-நெய்வாசல் ஜின்னாத்தெரு ஆயங்குடியார் வீடு ஷேக் ஹுசைன் மனைவி அமீர் பீவி இன்று(01-04-2009)  நள்ளிரவு 12-மணிக்கு காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: S.A.மன்சூர் அலி