துபையில் சிறப்பாக நடைபெற்றது “மானுட வசந்தம்”
This is a petition request: Wikipedia has placed a painting of the Prophet Muhammad (P.B.U.H) on http://en.wikipedia.org/wiki/Muhammad. They need about 100,000 signatures to remove it. So far a little over 3,200 have signed; if you agree that it is wrong to depict his picture, please sign the petition.
Here’s the link.
http://www.petitiononline.com/mjk123/petition.html
துபையில் மானுட வசந்தம்! Don’t Miss It!!
மறவாமல் மாற்றுமத நண்பர்களுடன் வருக!!

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மானுட வசந்தம்
துபாய் ஈமான் அமைப்பு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பங்கு பெறும் மானுட வசந்தம் நிகழ்ச்சியினை 27.02.2009 வெள்ளிக்கிழமை மாலை சரியாக ஆறு மணிக்கு துபாய் இந்திய கன்சுலேட் அரங்கில் நடத்த இருக்கிறது. (Read More…)
நீடூர்-நெய்வாசல் ஷேக்தாவூது தெரு அப்பா வீடு அப்துல்ரஹீம் அவர்களின் பேரன் முஹம்மது சுலைமான் இன்று(21-02-2009) காலை காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: STD ஜெகபர் அலி
சிங்கப்பூரில் டாக்டர் ஹிமானா சையத் அவர்களின் ஊற்றுக்கண் -வெப்பமூச்சுகள் நூல்கள் வெளியீட்டு விழா
சிங்கப்பூரில் டாக்டர் ஹிமானா சையத் அவர்களின் ஊற்றுக்கண் – வெப்பமூச்சுகள் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா எதிர்வரும் மார்ச் 1, 2009 ஞாயிறு அன்று பிற்பகல் சரியாக மூன்று மணிக்கு சிங்கப்பூர் மஸ்ஜித் பென்கூலன் பன்னோக்கு மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. (Read More…)
நீடூர் தோப்புத்தெரு டீக்கடை அலி அவர்களின் மகன் கமால் இன்று(19-02-2009) காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: Dr.ரபீயுத்தீன், லாஸ் ஏஞ்சல்ஸ்
நீடூர்-நெய்வாசல் மர்ஹும் சி.ஈ.அப்துல் காதிர் அவர்களின் மகளாரும் ரைஸ்மில்தெரு A.M.புஹாரி அவர்களின் தாயாருமான ரஹ்மத்துன்னிஸா அம்மையார் இன்று (17-02-2009) அதிகாலை 4-மணிக்கு காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: A.முஜிபுர்ரஹ்மான்(சிட்டி பாபு), துபை
மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்
தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. (Read More…)
நீடூர்-நெய்வாசல் புதுக்குளத்தெரு பைத்து வீடு மர்ஹூம் ஹலீலுர் ரஹ்மான் அவர்களின் மகனும் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் சகோதரருமான முஹம்மது இஸ்மாயீல் இன்று(05-02-2009) பகல் 2-மணி சுமாருக்கு காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: M.ஜெகபர் அலி STD
நீண்ட நாளைக்குப்பின் நீடூரில் ரயில்!
கடந்த 30-01-2009 வெள்ளியன்று மயிலாடுதுறை சீர்காழி அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டமாக 20 சரக்கில்லாப் பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் ஓட்டப்பட்டது.
தகவல்: H.ராஷிக் அஹ்மத் B.E. துபை









