28
Dec

halal 

To Download Right Click & Save Target As

23
Dec

நீடூர்-நெய்வாசல் ஜின்னாத்தெரு ஆட்டானா வீடு மர்ஹும் முஹம்மது சாலிஹ் அவர்களின் மனைவியும், அப்துல்ஹாதி சகோதரர்களின் தாயாருமான ஜன்னத் கனி இன்று மாலை 5:30 மணிக்கு காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்:STD ஜெகபர் அலி

22
Dec

Episode-18

உனக்குள் ஒரு சுரங்கம் நிறைவுப் பகுதி

u18

To Download Right Click & Save Target As

20
Dec

நீடூர்-நெய்வாசல் முன்னாள் நாட்டாண்மை ரைஸ்மில் தெரு லாவோஸ் கயர் மண்டி E.A.ஜலீல் இன்று காலை காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

20
Dec

EID-UL-ADHA PHOTOS FROM FRANCE By Nidur Rafik

19
Dec
இனிய நண்பர், நீடுர் ஜமாஅத்தின் நீண்டகால நிர்வாகிகளில் ஒருவரான M.A.P. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் அல்லாஹ்விடம் மீண்ட செய்தியினை நீடூர் வலைத்தளம் மூலம் அறிந்து வருந்தினேன். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் குடும்பத்தினருக்கும் நீடுர் பொதுமக்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைப் பதிவு செய்கிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகள் அனைத்தையும் பொறுத்து அருள்பாலிப்பானாக, ஆமீன்.
- டாக்டர் ஹிமானா சையித், சிங்கப்பூர்
19 – 12 – 2008
19
Dec

mapr31

“உங்களில் இறந்தவர்களின் நற்பண்புகளை நினைவு கூறுங்கள்” என்கிற நபிகளாரின் பொன்மொழிக்கிணங்க உலகெங்கும் தீன் மணம் பரப்பும் சிறப்புப்பெற்ற நீடூர்-நெய்வாசல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய உன்னதமான ஊர்த்தலைவர், மறைந்த M.A.P.ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் நற்சேவைகளை நினைவு கூறுவது உலகெங்கும் வாழும் ஊர் சொந்தங்களின் உள்ளங்களுக்கு ஆறுதல் தரும் என்று நம்புகிறோம்.

(Read More…)

18
Dec

mapr

நீடூர்-நெய்வாசல் முன்னாள் முத்தவல்லியும், J.M.H.ரோடு நவாஸ்-பயாஸ் ஆகியோரின் தந்தையுமான M.A.P.ரஹ்மத்துல்லாஹ் இன்று காலை 4-மணிக்கு சென்னையில் காலமானார்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 7:15 மணிக்கு நீடூர்-நெய்வாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: நளீம், பேங்காக்

15
Dec

samசகோதரர் S.A.மன்சூர் அலி அவர்கள் http://counselormansoor.com என்னும் தனது இணையதளத்தை தியாகத்திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளன்று (09-12-2008) துவக்கியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

14
Dec

Episode-17

us17

To Download Right Click & Save Target As

12
Dec

பெண் கல்வியில் உடனடி கவனம் செலுத்திய சமூக ஆர்வலர்களுக்கு நன்றி!

செய்தியறிந்து மயிலாடுதுறை சகோதரர் முழு செலவையும் ஏற்று மருத்துவ மாணவிக்கு வரைவோலை அனுப்பி விட்டார். அல்ஹம்துலில்லாஹ்!

மருத்துவ மாணவியின் கல்வித் தொடர சமூகத்தில் பல நல்லுள்ளங்கள் தொடர்பு கொண்டு உதவி செய்யக் காத்திருக்கின்றார்கள். அனைவரது நல்லெண்ணங்களுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

மாணவியின் தேவையை கல்லூரியிலிருந்து சிலர் நமக்கு தெரிவித்திருந்ததைத்தான் நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்.

தொடர்ந்து பல்வேறு தொலைபேசிகள் அன்புத்தொல்லைகளாகத் தொடர்கின்றன. தயவு செய்து இனி தொலைபேசியில் தொடர்பு கொள்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மீண்டும் நன்றி! ஜஸாக்குமுல்லாஹு ஹைரன்!

9
Dec

நீடூர்-நெய்வாசல் J.M.H ரோடு வாப்பு வீடு நூருல்லாஹ் இன்று(09-12-2008) காலை காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

9
Dec

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம் A.முஹம்மது இஸ்மாயில் ஆலிம் அவர்களின் ஈதுல் அல்ஹா உரை

To Download Right Click & Save Target As

9
Dec

நீடூர் ஜாமிஆ மஸ்ஜித் பேஷ் இமாம் A.பக்ருத்தீன் ஆலிம் அவர்களின் ஹஜ் பெருநாள் உரை

To Download Right Click & Save Target As

 

8
Dec

8
Dec

ஹஜ் 2008 புகைப்படங்கள் 

7
Dec

Episode-16

To Download Right Click & Save Target As

6
Dec

துபை அல்கோஸ் பகுதியில் இன்று(06-12-2008) காலை ஐஸ் மழை பொழிந்தது!

6
Dec

நீடூர்-நெய்வாசல் சபியாத்தெரு கருத்தப்பா வீடு நஜிமுதீன் சகோதரர்களின் தந்தை ஹனீபா இன்று(06-12-2008) இந்திய நேரப்படி மாலை 3-மணி சுமாருக்கு காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

2
Dec

வைர வணிகர் முனைவர் T.S.R.அய்யூப் அவர்களை ஆசிரியராகக் கொண்டு மயிலாடுதுறை சுற்று வட்டார செய்திகளை சுமந்து வரும் நம்ம ஊரு செய்தி மாத இதழ் - தற்போது இணையதளத்தில்

http://www.nammaooruseythi.com/