• Page 1 of 2
  • 1
  • 2
  • >
31
Oct

சிதம்பரம் இப்ராஹிம் நகரில் 24-08-2008 அன்று நடைபெற்ற

மத்ரஸத்துல் ஆலியா ஹாபிள் – முபல்லிகா பட்டமளிப்பு விழாவில்

ஷதீதுத்தீன் பாகவி அவர்களின் சிறப்புரை

To Download Right Click & Save Target As

வீடியோ உபயம்: A.அபூதல்ஹா

27
Oct

நீடூர்-நெய்வாசலில் நீண்ட காலமாக சைக்கிள் கம்பெனியும் சவுண்ட் சர்வீஸும் வைத்திருந்த நீடூர் ஜலீல் 25-10-2008 அன்று காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்:Dr.ரபியுத்தீன்

27
Oct

Episode-10

To Download Right Click & Save As

24
Oct

ஆன்லைன் ஆர்வலர் M.A.P.அமீர்-பாபு பேசுகிறார்

23
Oct

Assalamu Alaikkum,

This is Noorullah from Abu Dhabi. I am basically from Arangakudi with my origin from Nidur , as my grand-parents (both Father & Mother way) were linked to Nidur. I am the grandson of Nidur “Modern Store” Marhoom Janab. Hidhayathullah. I must, surely have to, appreciate the efforts exerted towards making a full-fledged and dedicated website for Nidur with quality design and all. Hats off for that..! This facilitate all Nidurites to be in touch with, and to share local happenings with a mouse click, irrespective wherever they are located around the globe..! Really a remarkable and admirable work done. I wish this site be of great use to all of us not only in terms of knowing and getting updated with day-to-day happenings, but with reading / listening to the Islamic content as well, that are posted in the site.

Best regards,

Noorullah, Abu Dhabi

22
Oct

நீடூர் உம்முல் குரா நிஸ்வான்(பெண்கள்) மத்ரஸா

20
Oct

Episode-9

To Download Right Click & Save Target as

19
Oct

A.V.C. கல்லூரி இப்தார் நிகழ்ச்சியில் முதல்வர்கள் & அலெக்ஸ் பேச்சு

19
Oct

A.V.C. கல்லூரி இப்தார் நிகழ்ச்சியில்

குத்தாலம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் பேச்சு

18
Oct

This is Arivazhagn s/o.Subbaiyan from nidur periyamathagu.first i want to say thanks to the founder of niduronline.com.i am really proud that my village is having such a wonderful site.it’s giving a lot of information day to day.nidur is such a well known place and having good peaceful relationship between muslim,hindu and christians.

18
Oct

A.V.C.கல்லூரியின் வரலாற்றில் முதன்முறையாய் 

பாங்கொலிக்க செய்து தொழுகை நடத்திய மனிதநேயர்கள் சங்கமித்த இப்தார் நிகழ்ச்சி

17
Oct

நான் நமது நீடூர்ஆன்லைன்.காம்-ஐ கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்த்தேன். நமதூர் பாரம்பரியங்களை பரைசாற்றும் விதமாக உலகமே நமதூரை உற்று பார்க்கும் வகையில் வெற்றிகரமாக சேவையாற்றும் இணையதளக்குழுவினரின் பணி சிறக்க துஆ செய்கிறேன்.நமதூர் நிகழ்வுகளை நேரில் பார்த்த உணர்வை அடைந்தேன்.                                        

 S.MOHAMED NABEES(Kuwait),NEW TANK STREET, NIDUR- NEIVASAL

17
Oct

Welcome to Nidur

13
Oct

நீடூர்-நெய்வாசல், மஷாயிக் தெரு வாப்பு வீடு அல்ஹாஜ் Y.M.பஷீர் அவர்களின் மனைவியும், பேங்காக் சிராஜ் - நயாஸ் ஆகியோரின் தாயாருமான பரீதா பேகம் இன்று மாலை சென்னையில் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்:நளீம், பேங்காக் & STD ஜெகபர் அலி,நீடூர்-நெய்வாசல்

13
Oct

Episode-8

To Download Right Click & Save Target As

8
Oct

ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதாவைப் பற்றி முதல்வர்

6
Oct

Episode-7

To Download Right click & Save Target As

Note:”Ibadaat” will be published later

2
Oct

ஈதுல் பித்ரு தொழுகை 2008

2
Oct

பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறும் நீடூர் சொந்தங்கள்

 

2
Oct

பெருநாள் விளையாட்டுப் போட்டிகள்

  • Page 1 of 2
  • 1
  • 2
  • >