“உனக்குள் ஒரு சுரங்கம்” இது விழி விரிய வியப்பில் ஆழ்த்தும் அரங்கம்.
மாணவனை சிந்திக்கத் தூண்டினால் அவனுள் இருக்கும் திறமை என்னும் சுரங்கம்.
அதை வெளிக்கொணருவது இந்த உனக்குள் ஒரு சுரங்கம்.
ஏன்? என்ற கேள்வியே அறிவு தேடலின் ஆதாரம். ஆதாரமாக அதைக் கொண்டு மாணவனின் சிந்தையை தூண்டும் உத்தி. உத்தி புரிந்துக் கொண்டால் சிறக்கும் மாணாக்கரின் புத்தி.
இதைப் பார்க்கும் போது, மாணவ பருவத்தை கடந்து விட்டோமே என்று எனக்குள் ஒரு ஏக்கம். ஆனால் இது என்னுள் ஏற்படுத்தி வருவதோ பெரிய தாக்கம்.
பாராட்டையும் வாழ்த்தையும் ஒரு சேர தெரிவித்துக்கொள்கிறேன்.
வவ்வாலடி பிரோஸ்கான், பிரான்ஸ்