நீடூர்-நெய்வாசல் கீழத்தெரு மர்ஹும் S.முஹம்மது அன்வர், மர்ஹுமா மஹ்மூதா பீவி ஆகியோரின் மூத்த மருமகளும், அம்பகரத்தூர் மர்ஹும் அப்துல் வஹாப் அவர்களின் மகளும் ஹாஜி.M.முபாரக் அலி அவர்களின் மனைவியுமான தாஹிரா பேகம் இன்று(30-08-2008) மாலை காலமானார்.
அன்னாரின் ஜனாஸா 31-08-2008 நண்பகல் 12:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.






















