29
Jul

நீடூர் அல்லாமா இக்பால்தெருவில் இன்று 29-07-2008 காலை 11-மணி சுமாருக்கு தீ விபத்து ஏற்பட்டது. 7 வீடுகள் தீக்கிரையாயின. விவரங்கள் காண வீடியோவை க்ளிக்குங்கள்.

உதவ எண்ணும் நல்லுள்ளங்கள் உடன் தொடர்பு கொள்க:

ஜாமிஆ மஸ்ஜித் தொலைபேசி: +914364250107

நீடூர்ஆன்லைன்.காம் ஹெல்ப்லைன் கைபேசி:+919445211183 / +919445211203

29
Jul

நன்றி, நன்றி, நன்றி. மாபெரும் பள்ளிவாசலை மிக அழகுடன் குறுகிய காலத்தில் கட்டி முடித்து சிறப்புடன் திறப்பு விழா கொண்டாடிய நமதூர் முத்தவல்லி அவர்களுக்கும், நாட்டாண்மை பஞ்சாயத்தார்களுக்கும், இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், நமதூர் ஜமாஅத்தார்கள் அனைவர்களுக்கும் மற்றும் அதைத் திறம்பட இணையத்தில் வெளியிட்ட niduronline.com நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவிப்பதுடன், இவர்கள் அனைவருக்கும் உடல் உறுதியையும், மன உறுதியையும் தந்தருளிய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறுகிறோம். இவர்களின் சேவை மென்மேலும் தொடர இறைவனை வேண்டுகிறோம். ஆமீன்.

முஹம்மது நூர்தீன், முஹம்மது ரபீக்.
(ஹாஜி தெரு, நீடூர்-நெய்வாசல்)
பெட்டாலிங் ஜெயா, மலேசியா.

28
Jul

27
Jul

27
Jul

27
Jul

26
Jul

26
Jul

25
Jul

25
Jul

நீடூர்-நெய்வாசல் பள்ளிவாசல் தெரு கரட்டியா வீடு மர்ஹும் ஜக்கரியா அவர்களின் மனைவியும், முஜிபுர் ரஹ்மான் – ஜெஹபர் அலி ஆகியோரின் தாயாருமான மதீனா பீவி இன்று மாலை காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

25
Jul

மேலும் வீடியோக்கள் விரைவில்!

25
Jul

22
Jul

Real Player Required

13
Jul

11-07-2008

11
Jul

நீடூர்-நெய்வாசல் ரைஸ்மில் தெரு ஷாஹுல் ஹமீது தகப்பனார் ஹாஜி.ஹபீபுல்லாஹ் இன்று(11-07-2008) காலை காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்:S.T.D.ஜெகபர் அலி

5
Jul

மஸ்ஜிதுல் ஹராம் விரிவாக்கப் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ் விரைவில் விரிவாக்கம் முடிந்து, மேற்காணும் மாதிரித் தோற்றத்தில் மிளிரவிருக்கும் புனித காபாவில் மேலும் லட்சக்கணக்கான அல்லாஹ்வின் விருந்தினர்கள் இலகுவாக கடமைகளை நிறைவேற்ற முடியும்.

புகைப்படம்: அலா, சவூதி அரேபியா

4
Jul

04-07-2008

1
Jul

நீடூர்-நெய்வாசல் புதுக்குளத்தெரு மஷாயிக் வீடு மர்ஹூம் அப்துல் அஸீஸ் அவர்களின் மருமகன் ராஜா முஹம்மது இன்று(01-07-2008) காலை காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.