
அன்று மிதி வண்டியில் வந்தவன் இன்று ஹீரோ ஹோண்டாவில் வருகிறான்.
அந்த அளவிற்கு வாடிக்கையாளர்கள்.
வழமையாய் வருபவனைக் காணோம். புதிது புதிதாய் ஆட்கள். அனைவரும் அவனால் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆட்கள்.
அந்த அளவிற்கு வியாபாரத்தில் முன்னேற்றம்.
இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து நமது ஜமா அத் வீதிகளை வலம் வருபவர்கள் வேறு யாருமல்ல, (கந்து) வட்டிக்கு பணம் கொடுத்து விட்டு தினம் வசூலில் ஈடுபடும் பைனான்ஸ் கம்பெனிக்காரர்கள்தான்.








சென்னையில் நீடூர் ஏ.எம். சயீத் மறைவுக்கு அவரது சமுதாயப் பணிகளை நினைவு கூறும் விதமாக நினைவுக் கூட்டம் செந்தமிழ் சீரவையின் சார்பில் 06.01.2008 ஞாயிற்றுக்கிழமை காலை மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெரு மஸ்ஜிதே மாமூரில் நடைபெற்றது.



