29
Oct

 Play

tmo-004_0001.jpg

To Download Right Click & Save Target as

26
Oct

nolb.jpg

15
Oct

குழந்தைகளை அடிக்காதீர்கள்.   

“அப்பா, அண்ணன் என்னை அடிக்கிறான், பாருங்களேன்.” – என்று ஓடி வருகிறான் தம்பி.
“அவன் தான்ப்பா முதலில் என்னை அடித்தான்.” – இது அண்ணன்.
“டேய்! யாரடா முதலில் அடித்தது? – இது தந்தை.
தம்பி தயங்கியபடியே – அவன் ஏன்ப்பா என்னைத் திட்டினான். அதனால் தான் அவனை அடித்தேன்!”

(Read More…)

14
Oct

Play

kaviko.jpg

To Download Right Click & Save  Target as

11
Oct

eid1.gif

11
Oct

நீடூர்-நெய்வாசல் ஜின்னாத் தெரு சபீருல்லாஹ்-பஜ்ருத்தீன் ஆகியோரின் தகப்பனார் ஹாஜி முஹம்மது ஹுஸைன் அவர்கள் இன்று 11-10-2007 இரவு வfபாத் ஆனார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 

10
Oct

பேங்காக் தராவீஹ் பிறை 28 பயான் மெளலவி அப்துல்லாஹ் மக்கீ காசிபீ

4
Oct

நீடூர்-நெய்வாசலில் கியாமுல் லைல் நடுநிசி சிறப்புத் தொழுகை மிஸ்பாஹுல்ஹுதா பள்ளிவாசலில் தொடர்ந்து 4-வது வருடமாக நடைபெற்று வருகிறது. ஜமாஅத்தார்கள் தவறாமல் கலந்து கொண்டு இறை நெருக்கத்தையும், உளத்தூய்மையையும், மக்பிரத்தையும் பெற வேண்டுகிறோம்.

2
Oct

பேங்காக் கமர் சில்வர் பேக்டரி கமருதீன் அவர்களின் மனைவி மும்தாஜ் பேகம் 30-09-2007 அன்று பேங்காக்கில் காலமானார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

தகவல்: K.உபைதுல்லாஹ், பேங்காக்.

1
Oct

Play 

mecca27dua-010_0001.jpg