30
Sep

ரமளான் பிறை

சொற்பொழிவாற்றியவர்
1

மெளலவி அப்துல்லாஹ் மக்கீ காசிபீ
2 மெளலவி அப்துல்லாஹ் மக்கீ காசிபீ
3 மெளலவி அப்துல்லாஹ் மக்கீ காசிபீ
5 மெளலவி அப்துல்லாஹ் மக்கீ காசிபீ
6 மெளலவி அப்துல்லாஹ் மக்கீ காசிபீ
7 மெளலவி அப்துல்லாஹ் மக்கீ காசிபீ
9 மெளலவி அப்துல்லாஹ் மக்கீ காசிபீ
10 மெளலவி அப்துல்லாஹ் மக்கீ காசிபீ
11 மெளலவி அப்துல்லாஹ் மக்கீ காசிபீ
12 மெளலவி அப்துல்லாஹ் மக்கீ காசிபீ
13 மெளலவி P.M.முஹம்மது மைதீன் சிராஜி
29
Sep

பேங்காக் தமிழ் பள்ளிவாசல் ஜும்ஆ பயான் ஆடியோ 28-09-2007

மெளலவி P.M.முஹம்மது மைதீன் சிராஜி

29
Sep

மெளலவி அப்துர் ரஹ்மான் பாகவி அவர்களின் ஜும்ஆ பயான்

நீடூர்-நெய்வாசல் மஸ்ஜித் மிஸ்பாஹுல் ஹுதாவிலிருந்து

நீடூர்ஆன்லைன்.காம் சிறப்பு நிருபர் பைஜுர் ஹாதி (28-09-2007)

27
Sep

ரமளான் சிறப்பு பயான்- பிறை 2

மெளலவி அப்துல்லாஹ் மக்கீ காசிபீ

பேங்காக் தமிழ் பள்ளிவாசலிலிருந்து நமது சிறப்பு நிருபர் K.உபைதுல்லாஹ்

25
Sep

ரமளான் சிறப்பு பயான்- பிறை 13

மெளலவி P.M.முஹம்மது மைதீன் சிராஜி

பேங்காக் தமிழ் பள்ளிவாசலிலிருந்து நமது சிறப்பு நிருபர் K.உபைதுல்லாஹ்

24
Sep

பேங்காக் ரமளான் சிறப்பு பயான் ஆடியோ - பிறை1

மெளலவி அப்துல்லாஹ் மக்கீ காசிபீ

பேங்காக் தமிழ் பள்ளிவாசலிலிருந்து நமது சிறப்பு நிருபர் K.உபைதுல்லாஹ்

23
Sep

மெளலவி A.நூருல் அமீன் மன்பஈ 

[துண முதல்வர், ஜாமிஆ மன்பவுல் அன்வார், லால்பேட்டை]அவர்கள் 12-08-2007 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற ஷரீஅத் விளக்க மாநாட்டில் ஆற்றிய உரை 

Play

To Download Right Click & Save Target as

noorulameen0001.jpg

22
Sep

Play

aqaderinterview_0001.jpg

18
Sep

ஒரு காலத்தில் மும்பை சென்று தங்கி பல நேர் காணல்களை(Inerview) சந்தித்து பெரும்பாடுப் பட்டு அரபு நாட்டு வேலைகளுக்கு செல்வது வழக்கமாக இருந்தது.

அந்த நிலை மாறி விஜய(Visit) விசாவில் சென்றாலேப் போதும். வேலை வாய்ப்பு உறுதி என்கிற சூழல் துபை போன்ற நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.

விஜய(Visit) விசாவில் துபையில் முயற்சி செய்து உயர் பணிகளில் இருப்பவர்கள் ஏராளம். எப்படிப்பட்ட தயாரிப்போடு வந்தால் சிறந்த வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்கிற வழிகாட்டுதல்களை பலரும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

சமீப காலமாக துபையின் நிலைமை மாறி வருகிறது. (Read More…)

15
Sep

தமிழக முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு ரமளான் மாதத்தில் கிடைத்திருக்கிறது.

அல்ஹம்துலில்லாஹ்!     அல்ஹம்துலில்லாஹ்!    அல்ஹம்துலில்லாஹ்!

தமிழக முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு மிக மிக குறைவுதான் இருந்தாலும் இந்த முதல் நடவடிக்கையை தமிழக முஸ்லிம்கள் குறை சொல்லாது பாராட்ட வேண்டும்.  (Read More…)

12
Sep

இறையச்சத்தின் உச்சத்தை அடைய வகை செய்யும் புனித ரமளான்…..!

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு(நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று)பயபக்தியுடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2:183)

**
தக்வா(இறையச்சம்)என்றால் அல்லாஹ்விற்கு பயந்து, அவன் ஏவியவைகளைச் செய்தும், தடை செய்தவைகளைத் தவிர்த்தும் நடப்பதுதான். தக்வாவின் உரிய தோற்றத்தை நோன்பு நமக்கு கற்றுக் கொடுக்கின்றது. நோன்பாளி யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும்போதும் பசியுள்ளவனாக இருந்தும் தன்னிடமுள்ள உணவை உண்பதில்லை. தாகமுள்ளவனாக இருந்தும் எதையும் குடிப்பதில்லை. இச்சை இருந்தும் அதை நிறைவேற்றுவதில்லை. இதற்கெல்லாம் காரணம் நான் தனிமையில் இருந்தாலும் இந்த நோன்பை கடமையாக்கிய அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்தினால்தான். இதுதான் இறையச்சத்தின் உண்மையான தோற்றமாகும். இத்தன்மை நோன்போடு முடிந்துவிடக்கூடாது. (Read More…)

7
Sep

மெளலவி அப்துல் ரஹ்மான் பாகவி அவர்களின் ஜும்ஆ சொற்பொழிவு

நீடூர்-நெய்வாசல் மிஸ்பாஹுல்ஹுதா பள்ளிவாசலிலிருந்து

ஆன்லைன் நிருபர் முஹாஸின் அலி 07-09-2007

6
Sep

6
Sep

நீடூர்-நெய்வாசலில் பல காலம் பணியாற்றிய ஆசிரியை மெஹ்ருன்னிஸா சிதம்பரத்தில் 05-09-2007  இரவு காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

6
Sep

19-02-1988 அன்று சங்கரன்பந்தல் பள்ளிவாசல் திறப்பு விழாவில்

மெளலானா மெளலவி அல்ஹாஜ் S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்கள்

ஆற்றிய இறுதி சொற்பொழிவு

[Our Web Team tried their level best to recover maximum quality]

வீடியோ CD உதவி: சஹதுல்லாஹ், வடக்கு மாங்குடி

 

3
Sep

துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் அமீரக ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தினரின் சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளது. (Read More…)