18
Mar

மரணம் பற்றியத் தகவல்களை தாமதிக்காமல் முழுவிவரத்தோடு

info@niduronline.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அல்லது 00971502864252 என்ற எண்ணுக்கு SMS செய்ய வேண்டுகிறோம். 

இன்ஷா அல்லாஹ் அனைத்து இறப்புச் செய்திகளையும் வெளியிடுவதன் மூலம் உலகெங்கும் வசித்துவரும் நமதூர் மக்கள் செய்தியறிந்து இறந்தவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்ய வழி செய்வோம்.

—————————————————————–

நீடூர்-நெய்வாசல் கீழத்தெரு கொட்டாய் வீடு முஹம்மது கனி அவர்களின் மாமியார் கதீஜா அம்மாள் அவர்கள் 05-06-2007 அன்று காலமாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

 —————————————————————–

 நீடூர்-நெய்வாசல் ரயிலடித்தெரு ஹபீப்&கோ அல்ஹாஜ் முஸ்தாகுதீன் அவர்களின் மருமகன் முஹம்மது பாரூக் அவர்கள் 14-05-2007 மாலை இறந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

—————————————————————— 

நீடூர்-நெய்வாசல் பள்ளிவாசல் தெரு இர்பானுல்லாஹ் மனைவி மின்ஹாஜ் பேகம் 18-03-2007 அன்று மாலை 6 மணிக்கு திருவிடைமருதூரில் காலமாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

—————————————————————–

நீடூர்-நெய்வாசல் ரயிலடித்தெரு குச்சிக்கடைக்கார வீடு N.J.முஹம்மது இப்ராஹிம் அவர்கள் 22-02-2007 இரவு காலமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். தகவல்:முஹாஸின்

—————————————————————–

நீடூர் அரபித்தெரு T.S.A. ஷிஹாபுதீன் அவர்கள் 21-02-2007 காலை காலமாகி  விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். தகவல்:சஹதுர் பேங்காக்.

—————————————————————–

நீடூர்-நெய்வாசல் புதுமனைத்தெரு ஆர்.எம்.இக்பால் அவர்கள் 17-02-2007 காலை 11-மணிக்கு காலமாகி  விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

—————————————————————–

நீடூர் வடக்கு மெயின் ரோடு முஹம்மது ஹனீப் தாயாரும் சிக்கந்தர் பாட்டியுமான ரஹ்மத் நிஸா அவர்கள் 13-02-2007 அன்று காலமாகி விட்டார்கள்.

—————————————————————–

நீடூர்-நெய்வாசல் சபியாத்தெரு சதக்கத்துல்லாஹ் தாயார் பாத்திமா பீவி 06-02-2007 அன்று காலமாகி  விட்டார்கள்.

—————————————————————–

நீடூர்-நெய்வாசல் கீழத்தெரு கொட்டாய் வீடு ஷாஹுல் தாயார் நூர் ரேஹான் அவர்கள் 04-02-2007 அன்று காலமாகி விட்டார்கள்.

—————————————————————–

நீடூர்-நெய்வாசல் புதுமனைத்தெரு ஜனாப்.ஆ.முஹம்மது ஆரிஃபீன் அவர்களின் மனைவி ஜெகபர் நிஸா அவர்கள் 29-01-2007 அன்று மதியம் 4 மணிக்கு காலமாகி விட்டார்கள்.

—————————————————————–

நீடூர்-நெய்வாசல் அல்ஹாஜ்.ஹஸன் முஹம்மது அவர்களின் சகோதரி ஜல்மா பீவி அவர்கள் அஜீஸ் நகரில் 19-01-2007 இரவு 9 மணிக்கு காலமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

—————————————————————–