1
Feb

bd2.jpg‘இன்றைய தலைமுறை பரவாயில்லை. பெருமளவில் கல்வி கற்கின்றார்கள்.’ என்கிற சந்தோசத்தில் நம் சந்ததிகளின் எதிர்காலத்தை எண்ணி நாம் சற்று திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இருந்தாலும் இன்று நமது மாணவ சமுதாயம் அடைந்திருக்கின்ற முன்னேற்றம் இன்றைய நவீன யுகத்தின் வேகத்திற்கு இன்னும் ஈடு கொடுக்கவில்லை. (Read More…)

1
Feb

gr.jpg

“பொது சேவை என்பது ஏழை வீட்டு சந்தூக்கு. அதை முதலில் தூக்குவோர்தான் கடைசிவரை தூக்க நேரிடும்” என்ற கருத்தை பொதுசேவையில் ஈடுபடும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மட்டும் தங்களை சமுதாயப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளக் கூடியவர்கள் எந்த சூழ்நிலையிலும் அதிலிருந்து பின் வாங்குவதில்லை.

(Read More…)

1
Feb

கட்டுரைப் பகுதியில் இடம்பெற்ற ஆக்கம் ஆண்டுத் தேர்வுகளும், பொதுத் தேர்வுகளும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களும், மாணவிகளும் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் நேரம் இது. இத்தருணத்தில் அவர்களுக்கு சில அறிவுரைகள்: (Read More…)