21
Jan

ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் நத்வத்துல் ஹுதா மாணவர் மன்றத்தில் 21-01-2007 அன்று சிறப்பாக நடைபெற்றது.

img_0031.jpg

3
Jan

கட்டுரைப் பகுதியில் இடம்பெற்ற ஆக்கம்உள்ளங்கையில் உலகம் அடங்கி விடுகிறது. எந்தவொரு தகவலும் நினைத்த நேரத்தில் உலகின் எந்த பகுதியையும் சென்றடைகிறது.

தேவையானவற்றை படிப்பதற்கும், ஒலி-ஒளி கோப்புகளைக் கேட்பதற்கும், பார்ப்பதற்கும், பதிவிறக்கம் செய்து சேமிப்பதற்கும் முடிகிறது என்று மனித அறிவின் வெளிப்பாடாய் வலைப்பின்னல் உலகம் தொடர்ந்து நிகழ்த்தும் பிரம்மாண்டங்கள் அனைவரையும் பிரமிக்க வைக்கின்றன. (Read More…)

1
Jan

என் இனிய வெளிநாடுகளில் வாழ் நீடூர்-நெய்வாசல் சகோதரர்கள் இணையதளம் ஆரம்பித்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

தாயகத்தில் வாழ்கின்றபோது இன்ப,துன்ப நிகழ்வுகளை அவ்வப்போது அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. திரைகடலோடி திரவியம் தேடவும், சீனா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று கல்வி தேடவும் மண்ணின் மைந்தர்கள் அயல்நாடுகளில் வாழ்கின்றபோது சொந்த ஊரில் என்ன நடைபெறுகிறது என்று அறியாமல் தவிக்கின்றனர். (Read More…)

1
Jan

கட்டுரைப் பகுதியில் இடம்பெற்ற ஆக்கம்நாகரிகத்தின் உச்சாணிக்கொம்பில் இருக்கின்றார்கள்.

ஆனால் வெட்கக்கேடான செயல்களை சர்வசாதாரணமாக நினைக்கும் கலாச்சார வழிகேட்டின் சொந்தக்காரர்கள்தானே ஐரோப்பிய மக்கள்.

இதுதான் ஐரோப்பியர்கள் பற்றிய பெரும்பாலோர்களின் எண்ணம். (Read More…)

1
Jan

ஹஜ் பெருநாள் தொழுகை நீடூர்-நெய்வாசல் J.M.H. திடலில் 01-01-2007 அன்று காலை 8-30 மணிக்கு நீடூர் மற்றும் நெய்வாசல் ஜமாஅத்தார்கள் ஒன்றிணைந்து குதூகலத்துடன் நடைபெற்றது. 

இரண்டு ஊர்களின் ஜமாஅத்தார்களும் தங்களின் தியாகத்திருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறி மகிழ்ந்தார்கள்.

1
Jan

அல்லாஹ்வின் பேரருளால் நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிதின் கட்டுமானப்பணியின் தொடர்ச்சியாக மரவேலைகள் துஆவுடன் துவங்கியிருக்கின்றன.