31
Dec

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிதில் 31-12-2006 அன்று மக்ரிபிற்குப்பிறகு மாவீரன் சத்தாம் ஹுஸைனுக்காக காயிப் ஜனாஸா (மறைவுத் தொழுகை) நடத்தப்பட்டது.

ஊர் மக்கள் திரளாக கலந்துக் கொண்டு துஆ செய்தார்கள்.