Comments for நீடூர்ஆன்லைன்.காம்

Comment on நீடூர்-கடுவங்குடியில் மர்ஹபா புதிய உணவகம் இப்தாருடன் திறப்பு by Rafi Ahmed, Singapore
அல்லாஹ்வின் நல்லருளால் புனிதமான ரமலான் மாதத்தில் துவங்கப்பட்டிருக்கும்  “மர்ஹபா உணவகம்”  சிறப்புடன் நடைபெற துஆ செய்கிறேன். நண்பர் V.M.பஜ்ருதீன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

-M.ரபி அஹமது, சிங்கப்பூர்.

Comment on இஸ்லாமிய நிதியம் இனிதாய் உதயமானது – J.P.ஜவ்ஹர் அலி பேச்சு by abdulbasith
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இஸ்லாமிய நிதியம் என்பது நமது சமுதாயத்திற்கு அவசியமான ஒன்றாகும். ஏனெனில், வட்டியில்லா கடன் கொடுக்க ஆளில்லாததினால் தான் நமது சமுதாய மக்கள் வட்டி கடைகளுக்கும், வங்கிகளுக்கும் அலைகின்றனர். தங்களது இந்த முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

Comment on எங்களையும் விழாவில் சங்கமிக்கச் செய்தமைக்கு நன்றி! by Mohamed Rafick
மிக்க நன்றி, அன்பு மச்சான் ரபி அஹமது அவர்களே!

Comment on இஸ்லாமிய நிதியம் இனிதாய் உதயமானது – J.P.ஜவ்ஹர் அலி பேச்சு by Mohamed Riyaz
அல்ஹம்துலில்லாஹ், நீடூர் ஆன்லைனின் இச்சேவை சிறக்க வாழ்த்துக்கள் .

இன்ஷா அல்லாஹ் இதில் அனைவரும் பன்கேற்க முன் வருவோம்.

Comment on உன்னதமான ஊர்த்தலைவர் உறங்குகிறார்! by Shamsul
Aameen…..

Comment on A.அப்துல் முனாப் – M.ஷரீன் பாத்திமா திருமண புகைப்படத்தொகுப்பு by alajhar
திருமண வாழ்த்துக்கள்

Comment on எங்களையும் விழாவில் சங்கமிக்கச் செய்தமைக்கு நன்றி! by Rafi Ahmed, Singapore
வெளி நாடுகளில் வசிக்கும் நம் நீடூர் நெய்வாசல் மக்களுடைய எண்ணங்களை மச்சான் முஹம்மது ரபி அழகாக கூறியுள்ளார். வாழ்த்துக்கள்.

-M.RAFI AHMED, SINGAPORE.

Comment on JMH பட்டமளிப்பு விழா Live by rafiahmed
ஜாமியா மிஸ்பாஹூல் ஹூதா கல்லூரிக்கே அழைத்துச் சென்று பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிஐ காணச் செய்த உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது. ஒலி(ஆடியோ) அமைப்பு மிகவும் நன்றாக இருந்தது. ஒளி(வீடியோ) தரம் கொஞ்சம் குறைவாக தெரிந்தது. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் அதுவும் சரியாகிவிடும்.  உங்களுடைய சேவைகள் மென்மேலும் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துஆ செய்கிறோம்.  வாழ்த்துக்கள்.,

-M.RAFI AHMED, SINGAPORE.

Comment on JMH பட்டமளிப்பு விழா Live by Mohamed Rafick
மாஷா அல்லாஹ், பல ஆண்டுகளாக ஜாமிஆ மிஸ்பாஹில் ஹூதா மதரஸா பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பில்லாத என்னைப் போன்றவர்களை, நேரலை ஒளிபரப்பின் மூலம் எங்களையும் விழாவில் சங்கமிக்கச் செய்தமைக்கு நீடூர் ஆன்லைன் நிர்வாகிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எவ்வித தடங்களும் இல்லாமல், தரமான ஒளி அமைப்பையும், துல்லியமான ஒலி அமைப்பையும் அளித்து, முதல் நேரலை நிகழ்ச்சியிலேயே தமது தனித்துவத்தை நீடூர் ஆன்லைன் மீண்டும் நிரூபித்திருக்கிறது. உங்களின் சேவை மென்மேலும் சிறப்புடன் வளர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

-Mohamed Rafick, Malaysia.

Comment on JMH பட்டமளிப்பு விழா Live by mohamedg
very good programme. we watching all, no interuption, clear as well,thanks all the team work.same as all friday jummaa murasu live programme same like makka masjid in chennai. helpful for all of us.

many thanks.

Comment on நீடூர் தீன் கலைக் கல்லூரி திறப்புவிழா by riyazdizz
BEST OF LUCK by

RIYAZ

Comment on நமதூர் நவீனமாகட்டும்! by Nidur Seasons.com » Blog Archive » நீடூர் – நெய்வாசல்
[...] ஜாமியா மஸ்ஜித்    நமதூர் நவீனமாகட்டும்! [...]

Comment on நேரலையில் இன்ஷா அல்லாஹ் JMH அரபிக்கல்லூரியின் 64-வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள்! by mohamedg
congratulations all efforts,

thanks all technicians.

Comment on நீடூர் தீன் கலைக் கல்லூரி திறப்பு விழா by mohamed vasim
BEST WISHES…

A.MOHAMED VASIM, DUBAI

Comment on நேரலையில் இன்ஷா அல்லாஹ் JMH அரபிக்கல்லூரியின் 64-வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள்! by riyazdizz
thanks for every bady

by

MOHAMED RIYAZ

68 ALLAMA IQBAL STREET

NIDUR

Comment on வாப்பு வீடு ஹாஜி முஹம்மது இக்பால் காலமானார் by rafiahmed
எல்லாம் வல்ல இறைவன், அன்னாருக்கு சொர்க்கப் பதவியைத் தந்தருள இறைவனை வேண்டுகிறேன்.

-M.RAFI AHMED, SINGAPORE.

Comment on நீடூர் தீன் கலைக் கல்லூரி திறப்பு விழா by rafiahmed
BEST WISHES. -M.RAFI AHMED, SINGAPORE.

Comment on ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் 64-வது பட்டமளிப்பு விழா by rafiahmed
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்.

அன்புடன் M.ரபி அஹமது, சிங்கப்பூர்.

Comment on வாப்பு வீடு ஹாஜி முஹம்மது இக்பால் காலமானார் by Mohamed Rafick
إنا لله وإنا إليه راجعون, எல்லாம் வல்ல இறைவன், அன்னாருக்கு சொர்க்கப் பதவியைத் தந்தருள இறைவனை வேண்டுகிறேன். -முஹம்மது ரஃபிக், ஹாஜித் தெரு, நீடூர்.

Comment on வாப்பு வீடு ஹாஜி முஹம்மது இக்பால் காலமானார் by alajhar
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.