அஸீஸ் நகர் M.சய்யிது ரஹ்மான்,K.S.A
கல்வி உதவித் தொகை!
தகவல்: நீடூர் ஹாஜா முயீனுத்தீன், குவைத்
மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்கள்.
தகவல் அறியும் சட்டம்-பயன்படுத்துவது எப்படி?
-வடிவேல்
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எந்த ஒரு அரசு நிறுவனம், அரசு உதவி பெறும் நிறுவனம், தன்னாட்சி நிறுவனம் உள்ளிட்ட எந்த ஒரு பொது அலுவலகத்திலும் குடிமகன்கள் எந்தத் தகவலையும் கேட்டு அறியலாம். பொது மக்கள் எவ்வாறு தகவல் பெறலாம், அதற்கு உரிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து விளக்கும் செய்திக் கட்டுரை இது. (Read More…)
ஒரு காலத்தில் மும்பை சென்று தங்கி பல நேர் காணல்களை(Inerview) சந்தித்து பெரும்பாடுப் பட்டு அரபு நாட்டு வேலைகளுக்கு செல்வது வழக்கமாக இருந்தது.
அந்த நிலை மாறி விஜய(Visit) விசாவில் சென்றாலேப் போதும். வேலை வாய்ப்பு உறுதி என்கிற சூழல் துபை போன்ற நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.
விஜய(Visit) விசாவில் துபையில் முயற்சி செய்து உயர் பணிகளில் இருப்பவர்கள் ஏராளம். எப்படிப்பட்ட தயாரிப்போடு வந்தால் சிறந்த வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்கிற வழிகாட்டுதல்களை பலரும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
சமீப காலமாக துபையின் நிலைமை மாறி வருகிறது. (Read More…)
‘இன்றைய தலைமுறை பரவாயில்லை. பெருமளவில் கல்வி கற்கின்றார்கள்.’ என்கிற சந்தோசத்தில் நம் சந்ததிகளின் எதிர்காலத்தை எண்ணி நாம் சற்று திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இருந்தாலும் இன்று நமது மாணவ சமுதாயம் அடைந்திருக்கின்ற முன்னேற்றம் இன்றைய நவீன யுகத்தின் வேகத்திற்கு இன்னும் ஈடு கொடுக்கவில்லை. (Read More…)

“பொது சேவை என்பது ஏழை வீட்டு சந்தூக்கு. அதை முதலில் தூக்குவோர்தான் கடைசிவரை தூக்க நேரிடும்” என்ற கருத்தை பொதுசேவையில் ஈடுபடும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மட்டும் தங்களை சமுதாயப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளக் கூடியவர்கள் எந்த சூழ்நிலையிலும் அதிலிருந்து பின் வாங்குவதில்லை.
ஆண்டுத் தேர்வுகளும், பொதுத் தேர்வுகளும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களும், மாணவிகளும் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் நேரம் இது. இத்தருணத்தில் அவர்களுக்கு சில அறிவுரைகள்: (Read More…)
என் இனிய வெளிநாடுகளில் வாழ் நீடூர்-நெய்வாசல் சகோதரர்கள் இணையதளம் ஆரம்பித்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
தாயகத்தில் வாழ்கின்றபோது இன்ப,துன்ப நிகழ்வுகளை அவ்வப்போது அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. திரைகடலோடி திரவியம் தேடவும், சீனா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று கல்வி தேடவும் மண்ணின் மைந்தர்கள் அயல்நாடுகளில் வாழ்கின்றபோது சொந்த ஊரில் என்ன நடைபெறுகிறது என்று அறியாமல் தவிக்கின்றனர். (Read More…)






