சமீப காலமாக Avast Antivirus தொகுப்பைப் பயன்படுத்துவோரது கணினிகளில் நீடூர்ஆன்லைன்.காம் தெரிவதில் இடர்பாடு ஏற்படுவது எமது கவனத்திற்கு வந்துள்ளது. அதன் காரணம் அறிந்து சரி செய்ய எமது தொழில்நுட்பக்குழு முயற்சி செய்து வருகிறது. அதுவரை Avast பயனார்கள் AVG Antivirus இலவச தொகுப்பைப் பயன்படுத்தி நமது இணையதளத்தை பார்க்க வேண்டுகிறோம்.
6
Jul




