28
Aug

நீடூர்-நெய்வாசல் பள்ளி திறப்புவிழா இரவு நிகழ்ச்சியில்

சகோதரி இம்ரானா பர்வீன் உரை

5
Aug

4
Aug

3
Aug

புதிய பள்ளிவாசல் திறப்பு விழா இரவு நிகழ்ச்சியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் கூத்தாநல்லூர் செல்வி சஹானா பேச்சு

1
Aug

29
Jul

நன்றி, நன்றி, நன்றி. மாபெரும் பள்ளிவாசலை மிக அழகுடன் குறுகிய காலத்தில் கட்டி முடித்து சிறப்புடன் திறப்பு விழா கொண்டாடிய நமதூர் முத்தவல்லி அவர்களுக்கும், நாட்டாண்மை பஞ்சாயத்தார்களுக்கும், இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், நமதூர் ஜமாஅத்தார்கள் அனைவர்களுக்கும் மற்றும் அதைத் திறம்பட இணையத்தில் வெளியிட்ட niduronline.com நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவிப்பதுடன், இவர்கள் அனைவருக்கும் உடல் உறுதியையும், மன உறுதியையும் தந்தருளிய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறுகிறோம். இவர்களின் சேவை மென்மேலும் தொடர இறைவனை வேண்டுகிறோம். ஆமீன்.

முஹம்மது நூர்தீன், முஹம்மது ரபீக்.
(ஹாஜி தெரு, நீடூர்-நெய்வாசல்)
பெட்டாலிங் ஜெயா, மலேசியா.

28
Jul

27
Jul

27
Jul

27
Jul

26
Jul

26
Jul

25
Jul