14
Nov

இப்போது எல்லோரும் பயப்படும் ஒரு விஷயமாக “சர்க்கரை நோய்’ உருவாகிவிட்டது. நம் உடலில் கணையம் சுரக்கும் இன்சுலின்தான், ரத்தத்தில் குளுகோஸ் (சர்க்கரை) அளவை சீராக பராமரிக்கிறது. உடலுக்குத் தேவைப்படும் இன்சுலின் உற்பத்தி செய்யப்படாவிட்டாலோ அல்லது உற்பத்தி செய்த இன்சுலினை நம் உடல் சரியாக பயன்படுத்திக் கொள்ளாவிட்டாலோ “சர்க்கரை’ நோய் ஏற்படுகிறது.”டைப்-1′சர்க்கரை நோய் வகையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் “இன்சுலின்’ போட்டுக் கொள்ள வேண்டியிருக்கும். (Read More…)

6
Feb

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. (Read More…)

14
Sep

கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பது எப்படி?  

கர்ப்பப்பையின் வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோயால் (Cervical Cancer) இந்தியாவில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தெரிய வந்துள்ளது.உலகளவில் வளரும் நாடுகளில் இந்த புற்றுநோய் ஏற்படும் சுமார் 4 லட்சத்து 73 ஆயிரம் பேரில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 500 பேர் உயிரிழப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

(Read More…)

30
Aug

பொதுவாக இயற்கை பானங்களை விரும்புவோர் அனைவருமே பழச்சாறுகளை (ஜூஸ்) அதிகம் விரும்பி அருந்துவார்கள். எல்லா வகைப் பழங்களுமே உடலுக்கு உகந்தவைதான் என்றாலும் மாதுளம் பழத்திற்கு என்று எப்போதுமே தனி மவுசு உள்ளது.

அதிலும் சமீப காலமாக மாம்பழ ஜூஸ், திராட்சைப் பழ ஜூஸ் போன்ற மற்ற ப்ழங்களின் ஜூஸ்களைக் காட்டிலும் மாதுளம் பழச் சாற்றில் அதிகளவிலான பலன்கள் உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால் மாதுளம் பழச் சாறுகளின் விற்பனையும் மேலோங்கியுள்ளது.   (Read More…)
6
Apr

ultra2.jpgஇனிவரும் தலைமுறைகள் அம்மி, அடிப்பம்பு, உலக்கை, குடக்கல் போன்றவற்றை மியூசியத்தில் மட்டும்தான் பார்க்க முடியும் என்பதை உண்மைபடுத்தும் விதமாக, வாழ்வின் அன்றாட தேவைகளுக்கு எலக்ட்ரிகல் சாதனங்களையே நம்பி வாழ்கிறோம். இச்சாதனங்கள், நம்மை அறியாமலேயே உடல் உறுப்புகளுக்கு இலவசமாக கிடைத்துக்கொண்டிருந்த பயிற்சிகளை தடுத்து, பலவித நோய்களில் அல்லல் பட காரணமாக அமைந்துவிட்டன. இன்றைய சூழ்நிலையில் உலகின் மிகப்பெரிய நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும்.

(Read More…)