• Page 1 of 2
  • 1
  • 2
  • >
24
Aug

 சகோ.மன்சூர் அலி வழங்கும் நேரலை கேள்வி-பதில் நிகழ்ச்சிக்கு கேள்விகளை admin@niduronline.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்க!

9
Jul

2
Jul

18
Jun

17
Apr

பிரான்ஸில் இஸ்லாமிய ஷரீஅத் மாநாடு


4
Mar

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 16-03-2010 செவ்வாய் கிழமை காலை 9-மணியளவில் நீடூர்-நெய்வாசல்  J.M.H.நிகாஹ் மஹாலில் மிஸ்பாஹிகள் பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. உலகெங்கும் வாழும் மிஸ்பாஹிகள் இயன்றவரை தவறாமல் பங்கேற்க வேண்டுகிறார்கள். பங்கேற்க இயலாதவர்களும் தங்களது முகவரிகளை பதிவு செய்ய வேண்டுகிறார்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவர்:

அல்ஹாபிஸ்.T.M.அப்துல் குத்தூஸ் மிஸ்பாஹி, மீடியா தொடர்பாளர் – மிஸ்பாஹிகள் பேரவை

கைபேசி:0091 9443742840 

26
Feb

பிரான்ஸ் வில்லியர்-சுர்மான் அல் இஹ்ஸான் பள்ளியில் சீரத்துன் நபி விழா இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 07-03-2010 ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. அவ்வமயம் குழந்தைகளின் குர்ஆன் ஓதும் போட்டியும் மார்க்க சொற்பொழியும் நடைபெறும்.

13
Feb

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா  அரபிக் கல்லூரியில் இவ்வாண்டு ரபீய்யுல் அவ்வல் பிறை 1-லிருந்து 12 வரை நபிகளாரின் வரலாறு கூறும் சீரத் –  தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு அணி சேர்க்கும் வண்ணம் நாடறிந்த உலமா பெருமக்கள் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

இத்தொடர் நிகழ்ச்சியை நீடூர் மற்றும் நீடூர்-நெய்வாசல் ஜமாஅத்தினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

தகவல்: J.P.ஜவ்ஹர் அலி, நீடூர்-நெய்வாசல்

14
Jul

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஆகஸ்டு 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா அரபிக் கல்லூரியின் 63-வது ஆண்டு fபாஜில் மிஸ்பாஹி, மவ்லவி ஆலிம் மிஸ்பாஹி, ஹாfபிழ் மற்றும் காரி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.

இவ்வாண்டு 33 மாணவர்கள் fபாஜில் மிஸ்பாஹியாகவும், 9 மாணவர்கள் மவ்லவி ஆலிம் மிஸ்பாஹியாகவும், 1 மாணவர் ஹாfபிழாகவும், 3 மாணவர்கள் காரியாகவும் பட்டம் பெறுகின்றார்கள்.

ஆகஸ்டு 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு துவங்கும் விழாவிற்கு அணி சேர்க்க தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் மாண்புமிகு கவிக்கோ அப்துல் ரஹ்மான் M.A., Ph.D, சென்னை அடையாறு பள்ளியின் பேஷ் இமாமும், சென்னை நூருல் ஹிதாயா ஆங்கிலோ அரபிக் கல்லூரியின் முதல்வருமான மவ்லவி அல்ஹாபிழ் M.சதீதுத்தீன் fபாஜில் பாகவி M.A.,M.Phil ஹஜ்ரத் ஆகியோருடன் ஜாமிஆவின் பேராசிரியர்களும் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

J.M.H. அரபிக் கல்லூரியின் கல்விக்குழுத் தலைவர் மவ்லவி அல்ஹாஜ் O.M. அப்துல் காதிர் பாகவி அவர்கள் பட்டமளித்துப் பேருரை ஆற்றுகிறார்கள்.

7
Mar

voteஇன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 15-03-2009, ஞாயிறு காலை 10:30 மணிக்கு சலவாத் பாவா நினைவுக் கட்டிடத்தில் நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

25
Feb

துபையில் மானுட வசந்தம்! Don’t Miss It!!

மறவாமல் மாற்றுமத நண்பர்களுடன் வருக!!

mv2

துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் மானுட‌ வ‌ச‌ந்த‌ம்

துபாய் ஈமான் அமைப்பு டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து ப‌ங்கு பெறும் மானுட‌ வ‌ச‌ந்த‌ம் நிக‌ழ்ச்சியினை 27.02.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை ச‌ரியாக‌ ஆறு ம‌ணிக்கு துபாய் இந்திய‌ க‌ன்சுலேட் அர‌ங்கில் ந‌ட‌த்த‌ இருக்கிற‌து. (Read More…)

20
Feb

சிங்க‌ப்பூரில் டாக்ட‌ர் ஹிமானா சைய‌த் அவ‌ர்க‌ளின் ஊற்றுக்க‌ண் -வெப்ப‌மூச்சுக‌ள் நூல்க‌ள் வெளியீட்டு விழா

சிங்க‌ப்பூரில் டாக்ட‌ர் ஹிமானா சைய‌த் அவ‌ர்க‌ளின் ஊற்றுக்க‌ண் – வெப்ப‌மூச்சுக‌ள் ஆகிய‌ நூல்க‌ள் வெளியீட்டு விழா எதிர்வ‌ரும் மார்ச் 1, 2009 ஞாயிறு அன்று பிற்ப‌க‌ல் ச‌ரியாக‌ மூன்று ம‌ணிக்கு சிங்க‌ப்பூர் ம‌ஸ்ஜித் பென்கூல‌ன் ப‌ன்னோக்கு ம‌ண்ட‌ப‌த்தில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. (Read More…)

17
Jan

alasal2

10
Nov

பங்கேற்கத் தவறாதீர்கள்!

28
Sep

நீடூர் & நெய்வாசல், இரண்டு ஜமாஅத்தார்களும் இணைந்து இன்ஷா அல்லாஹ் நீடூர்-நெய்வாசல் புதிய ஜாமிஆ மஸ்ஜிதில் நோன்புப்பெருநாள் தொழுகை நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

அல்லாஹ் நமது அமல்களை ஏற்று ஒற்றுமையை மேலோங்க செய்வானாக!

7
Aug

இன்ஷா அல்லாஹ் இப்பள்ளியின் திறப்புவிழா நிகழ்ச்சிகளை

எமது இணையதளத்தில் காணலாம்…

27
Jun

மயிலாடுதுறை வட்டம், தேரிழந்தூர் கடைவீதியில் “மஸ்ஜித் அக்ஸா” வக்த் பள்ளிவாசல் திறப்புவிழா இன்ஷா அல்லாஹ், 29-06-2008 ஞாயிறன்று நடைபெற உள்ளது.

தகவல்: உபைதுல்லாஹ், பேங்காக்

25
Jun

11
Apr

jmhac.jpgஇன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 29-04-2008 காலை முதல் மாலை வரை நீடூர்-நெய்வாசல் J.M.H.நிகாஹ் மஹாலில் மிஸ்பாஹிகளின் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. (Read More…)

30
Mar

oma2_0001.jpgஇன்ஷா அல்லாஹ் நாளை(31-03-2008) திங்கள் இரவு இஷாவிற்குப் பிறகு தேரா துபை கோட்டைப் பள்ளிவாசலில் தாயகத்திலிருந்து குவைத் சீரத் சொற்பொழிவு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு வருகை தந்திருக்கும் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர், நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் முன்னாள் முதல்வர், வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரியின் முதல்வர், நாடறிந்த நாவலர் மெளலானா மெளலவி O.M.அப்துல் காதிர் பாகவி ஹஜ்ரத் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற உள்ளது.

அமீரக அன்பர்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

  • Page 1 of 2
  • 1
  • 2
  • >