நீடூர்-நெய்வாசல் புதுக்குளத்தெரு மர்ஹூம் இஸ்ஹாக் மனைவி ரஹீமா பீவி இன்று(01-09-2010) இரவு குத்தாலத்தில் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நீடூர்-நெய்வாசல் மஷாயிக் தெரு ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் மனைவி, அஜீஸ் சகோதரர்களின் தாயார் ஹாதியா பீவி இன்று(23-08-2010) அதிகாலை 2-மணியளவில் அஜீஸ் நகரில் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நீடூர்-நெய்வாசல் அரபாத் தெரு கானாங்கோழி வீடு ஹபீபுல்லாஹ் தாயார் ரசூல் பீவி இன்று(22-08-2010) காலை காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நீடூர்-நெய்வாசல் ரைஸ்மில்தெரு டிரஸ்டி அப்துல் ஹமீது அவர்களின் சகோதரர் அப்துல் மாலிக் அவர்களின் தந்தை அப்துல் அஜீஸ் இன்று(16-07-2010) காலமானார்.
இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்:M.S.ஜெகபர் அலி , நீடூர்-நெய்வாசல்
நீடூர்-நெய்வாசல் கீழத்தெரு மர்ஹூம் நிஸ்தார் தாயார் ஜன்னத் கனி இன்று(09-07-2010) மாலை காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: M.S.ஜெகபர் அலி, நீடூர்-நெய்வாசல்
நீடூர்-நெய்வாசல் ரைஸ்மில்தெரு ஹஜ்ஜி முஹம்மது – அஷ்ரப் அலி ஆகியோரின் தகப்பனார் (புங்கனூர்) முஹம்மது பாரூக் இன்று(22-06-2010) மாலை காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: M.S.ஜெகபர் அலி, நீடூர்-நெய்வாசல்
நீடூர்-நெய்வாசல் ஜின்னாத்தெரு வாப்பு வீடு ஹாஜி முஹம்மது இக்பால் இன்று (11-06-2010) நண்பகல் 1-மணிக்கு காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: M.S.ஜெகபர் அலி, நீடூர்-நெய்வாசல்
நீடூ-நெய்வாசல் சலவாத் பாவா காலனி ஆத்தூரார் வீடு ஹபீப் ரஹ்மான் இன்று(29-05-2010) மலேசியாவில் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: M.S.ஜெகபர் அலி, நீடூர்-நெய்வாசல்
நீடூர்-நெய்வாசலில் 1980-களில் மருத்துவப் பணியாற்றிய லால்பேட்டை மெயின் ரோடு அல்ஹாஜ் டாக்டர் நூர் முஹம்மது இன்று (30-04-2010) இந்திய நேரம் இரவு 11:30 மணிக்கு லால்பேட்டையில் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: முஹம்மது அலி, பிரான்ஸ்
நீடூர்-நெய்வாசல் ரயிலடித்தெரு வாப்பு வீடு (டிரைவர்) அமானுல்லாஹ் இன்று(14-04-2010) காலை 5:30 மணிக்கு காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: O.M.சாதிக், துபை
நீடூர்-நெய்வாசல் புதுமனைத்தெரு வாப்பு வீடு முஹம்மது இஸ்மாயீல் இன்று(25-03-2010) காலை காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: M.S.ஜெகபர் அலி(STD), நீடூர்-நெய்வாசல்
நீடூர்-நெய்வாசல் பள்ளிவாசல்தெரு ஜென்டில் வீடு அஷ்ரப் அலி-அஹ்மது தம்பி ஆகியோரின் தங்கை உம்முல் பரக்கத் இன்று(22-03-2010) மாலை தனது அஜீஸ் நகர் குடியிருப்பில் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: O.M.சாதிக், துபை.
நீடூர்-நெய்வாசல் ஹாஜித்தெரு முஹம்மது ரபீக் அவர்களின் தந்தை முஹம்மது நூர்தீன் இன்று(02-03-2010) காலை மலேசியாவில் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நீடூர்-நெய்வாசல் STD நஜீர் அஹமது சகோதரர்களின் பெரிய தாயார் மகன் சங்கரன்பந்தல் ஷேக் பாவா என்னும் ஷேக் தாவூத் இன்று(27-01-2010) காலை காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று(27-01-2010) இரவு 7-மணிக்கு சங்கரன்பந்தலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.маси
நீடூர்-நெய்வாசல் ரயிலடித்தெரு சி.க.அப்துல் ஹமீது இன்று(07-01-2010) இரவு காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: நீடூர் சFபான், துபை
நீடூர்-நெய்வாசல் பள்ளிவாசல்தெரு அப்துல் பாரி அவர்களின் மகனார் சலாஹுத்தீன் ஜனாஸா இன்று (21-12-2009) மாலை அசர் தொழுகைக்குப்பின் புருணையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல்:N.ரபி அஹமது, புருணை
அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து, மண்ணறையை சுவனப்பூங்காவாக்கி அருள்வானாக!ஆமீன்!!
நீடூர்-நெய்வாசல், பள்ளிவாசல்தெரு அப்துல் பாரி அவர்களின் மகனார் சலாஹுத்தீன் இன்று(19-12-2009) புருணையில் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: M.S.மர்ஜூக், நீடூர்-நெய்வாசல்
நீடூர்-நெய்வாசல் மேலத்தெரு முஹம்மது ஜின்னா, ஷேக் தாவூது(சேட்) ஆகியோரின் தாயார் மஹதியா பீவி அம்மாள் நேற்று(05-12-2009) இரவு காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: M.S.ஜெகபர் அலி
நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதாவின் ஸ்தாபகர் மர்ஹும் பானி ஹஜ்ரத் அவர்களின் மகனார் அல்ஹாஜ் நூருல்ஹுதா இன்று(17-11-2009) மாலை 4 மணிக்கு காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: பைஜுர் ஹாதி, துபை
இன்று(17-11-2009) இரவு 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
நீடூர்-நெய்வாசல் ஜின்னாத்தெரு கப்பக்காரங்க வீடு ஹாஜியா ஹசீனா(மாய்) அவர்களின் மருமகளும் பிரான்ஸ் சலாஹுத்தீன் அவர்களின் மனைவியுமான ஆயிஷா இன்று(08-11-2009) அதிகாலை 5:00 மணிக்கு வேலூரில் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 7-மணிக்கு நீடூர்-நெய்வாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.




