
“உங்களில் இறந்தவர்களின் நற்பண்புகளை நினைவு கூறுங்கள்” என்கிற நபிகளாரின் பொன்மொழிக்கிணங்க உலகெங்கும் தீன் மணம் பரப்பும் சிறப்புப்பெற்ற நீடூர்-நெய்வாசல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய உன்னதமான ஊர்த்தலைவர், மறைந்த M.A.P.ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் நற்சேவைகளை நினைவு கூறுவது உலகெங்கும் வாழும் ஊர் சொந்தங்களின் உள்ளங்களுக்கு ஆறுதல் தரும் என்று நம்புகிறோம்.






நாகரிகத்தின் உச்சாணிக்கொம்பில் இருக்கின்றார்கள்.