ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா அரபிக் கல்லூரியில் கோடைக்கால சிறப்பு தீனியாத் வகுப்பு நடைபெற்று வருகிறது. உள்ளூர் மாணவர்கள் ஆர்வமுடன் மார்க்கம் பயில்கிறார்கள்.