niduronline.com
ஜூன் 16 நீடூர்-நெய்வாசல் ஜமாஅத் தேர்தல்! வக்ப் வாரிய அதிகாரி பிரத்யேகப் பேட்டி!

ஜூன் 16 நீடூர்-நெய்வாசல் ஜமாஅத் தேர்தல்! வக்ப் வாரிய அதிகாரி பிரத்யேகப் பேட்டி!

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஜூன் 16 அன்று நீடூர்-நெய்வாசல் ஜமாஅத் தேர்தல் நடத்தப்படும் என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பை இன்றைய ஜும் ஆவில் வக்ப் வாரியம் வெளியிட்டுள்ளது.

No Comments

சான்றோர்களின் சமூக பணி சிறந்து நீடூர்-நெய்வாசல் ஜமாஅத் நீடுநலம் நிறைந்த வளம் பெறட்டும்!

சான்றோர்களின் சமூக பணி சிறந்து நீடூர்-நெய்வாசல் ஜமாஅத் நீடுநலம் நிறைந்த வளம் பெறட்டும்!

“யாருக்குத்தான் பிடிக்கும் அமைதியற்ற, நிம்மதியற்ற வாழ்க்கை! தினம் தினம் ஒரு புதுப் பிரச்சனை! ஆ ஊன்னா அடி தடி!கோர்ட், கேஸ் இதெல்லாம் தேவையா? நிச்சயமாகத் தேவை இல்லை. நல்ல நண்பர்களாக இருந்தோம். ஏதோ கால சூழ்நிலை இப்படி எதிரும் புதிருமாக ஆகிவிட்டோம்!” என்று சொல்லி வைத்தாற்போல் இரு துருவங்களாகிவிட்ட இரண்டு சகோதரர்களின் டயலாக்தான் இது.

1 Comment

பிரான்ஸ் ஷரீஅத் மாநாட்டில் மெளலவி இப்ராஹீம் உலவி(U.K) அவர்களின் சிறப்புரை

பிரான்ஸ் ஷரீஅத் மாநாட்டில் மெளலவி இப்ராஹீம் உலவி(U.K) அவர்களின் சிறப்புரை

பிரான்ஸ் ஷரீஅத் மாநாட்டில் மெளலவி இப்ராஹீம் உலவி(U.K) அவர்களின் சிறப்புரை

No Comments

பிரான்ஸ் தமிழ் பஜார்
பிரான்ஸ் ஷரீஅத் மாநாட்டில் ஹாபிள் முஹம்மது முஸ்தபா ஜமாலி அவர்களின் சிறப்புரை

பிரான்ஸ் ஷரீஅத் மாநாட்டில் ஹாபிள் முஹம்மது முஸ்தபா ஜமாலி அவர்களின் சிறப்புரை

பிரான்ஸ் ஷரீஅத் மாநாட்டில் ஹாபிள் முஹம்மது முஸ்தபா ஜமாலி அவர்களின் சிறப்புரை!

No Comments

ரைஸ்மில் தெரு பாத்திமுத்து பீவி காலமானார்

ரைஸ்மில் தெரு பாத்திமுத்து பீவி காலமானார்

நீடூர்-நெய்வாசல் ரைஸ்மில் தெரு மர்ஹூம் அப்துல் ரஹீம் அவர்களின் துணைவியாரும், மர்ஹும் ஹபீபுல்லாஹ் அவர்களின் தாயாருமாகிய பாத்திமுத்து பீவி இன்று(08-05-2012) பிற்பகல் 3-00 மணிக்கு காலமானார். தகவல்: M.A.ஜப்ருத்தீன், நீடூர்-நெய்வாசல்

3 Comments

பிரான்ஸில் நடைபெற்ற ஷரீஅத் மாநாட்டில் ஹாபிள் பஷீர் அஹ்மது மிஸ்பாஹி அவர்களின் உரை
நீரிழிவு நோய் இருக்கா? கோவைக்காய் சாப்பிடுங்க...

நீரிழிவு நோய் இருக்கா? கோவைக்காய் சாப்பிடுங்க…

இன்றைய தலைமுறையினர் நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதற்கு நாம் நமது உணவு பழக்கவழக்கத்தில் சிறிது கவனம் செலுத்தினால் போதும். இந்த நோயிலிருந்து ஈஸியா தப்பிக்க கோவைக்காய் சாப்பிட்டா போதும்.

2 Comments

மேலத்தெரு மர்ஹூம் ரபீக் மகனார் முஹம்மது காசிம் காலமானார்

மேலத்தெரு மர்ஹூம் ரபீக் மகனார் முஹம்மது காசிம் காலமானார்

நீடூர்-நெய்வாசல் மேலத்தெரு சோத்தாமங்கலத்தார் வீடு மர்ஹூம் ரபீக் மகனார் முஹம்மது காசிம் நேற்று(05-05-2012) நள்ளிரவு 1-மணியளவில் சென்னையில் காலமானார். தகவல்:S.A.மன்சூர் அலி, நீடூர்-நெய்வாசல்

1 Comment

ஜாமிஆ குழுவினர் நன்றி கூறுகிறார்கள்

ஜாமிஆ குழுவினர் நன்றி கூறுகிறார்கள்

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா அரபிக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு விடுக்கும் முகமாகவும், பழமை வாய்ந்த ஜாமிஆ கட்டிடத்தின் பராமரிப்பு பணிகளுக்கு நிதியாதாரம் தேடும் முகமாகவும் பல்வேறு வெளிநாடுகளுக்கு பயணம் செய்த ஜாமிஆ குழுவினர் முதல்வர் முஹம்மது இஸ்மாயீல் ஹஜ்ரத் தலைமையில் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு விஜயம் தந்தார்கள். 

No Comments

புதுமனைத்தெரு ஹசன் முஹம்மது காலமானார்

புதுமனைத்தெரு ஹசன் முஹம்மது காலமானார்

நீடூர்-நெய்வாசல் புதுமனைத்தெரு ஹலீல் ரஹ்மான் சகோதரர்களின் தகப்பனார் ஹசன் முஹம்மது இன்று(24-04-2012) மாலை 4 மணி அளவில் காலமானார். தகவல்:M.S.ஜெஹபர் அலி, நீடூர்-நெய்வாசல்

1 Comment

ஜின்னாத்தெரு மர்ஹூம் ஆதம்கனி துணைவியார் காலமானார்

ஜின்னாத்தெரு மர்ஹூம் ஆதம்கனி துணைவியார் காலமானார்

நீடூர்-நெய்வாசல் ஜின்னாத்தெரு மர்ஹூம் ஆதம்கனி அவர்களின் துணைவியாரும் அன்சாரி சகோதரர்களின் தாயாருமான மஹ்மூதா பீவி இன்று(24-04-2012) மாலை 4 மணி அளவில் காலமானார். தகவல்:M.S.ஜெஹபர் அலி, நீடூர்-நெய்வாசல்

2 Comments

குவைத்தில் நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ நற்பணி மன்றம் துவக்கம்!

குவைத்தில் நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ நற்பணி மன்றம் துவக்கம்!

குவைத்தில் நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா நற்பணி மன்றம் கடந்த 21-04-2012 அன்று துவக்கப் பட்டது.

No Comments

JMHAC Welcomes You!
Shaikh Zayed Masjid Abu Dhabi
துபை ETA ASCON D Block-ல் JMH AC முதல்வர் இஸ்மாயீல் ஹஜ்ரத் அவர்களின் சிறப்புரை

துபை ETA ASCON D Block-ல் JMH AC முதல்வர் இஸ்மாயீல் ஹஜ்ரத் அவர்களின் சிறப்புரை

துபை ETA ASCON D Block-ல் 18-04-2012 அன்று நிகழ்த்தப்பெற்ற JMH முதல்வர் இஸ்மாயீல் ஹஜ்ரத் அவர்களின் சிறப்புரை

No Comments

இஸ்மாயீல் ஹஜ்ரத் அவர்கள் கலிமா சொல்லி கொடுக்க இந்து சகோதரர் இஸ்லாம் தழுவுகிறார்

இஸ்மாயீல் ஹஜ்ரத் அவர்கள் கலிமா சொல்லி கொடுக்க இந்து சகோதரர் இஸ்லாம் தழுவுகிறார்

துபையில் 18-04-2012 அன்று இஸ்மாயீல் ஹஜ்ரத் அவர்கள் கலிமா சொல்லி கொடுக்க இந்து சகோதரர் இஸ்லாம் தழுவுகிறார்.

2 Comments

இஸ்மாயீல் ஹஜ்ரத் அவர்களின் சிறப்பு பயான் & சுற்றுப் பயண விவரம்

இஸ்மாயீல் ஹஜ்ரத் அவர்களின் சிறப்பு பயான் & சுற்றுப் பயண விவரம்

இன்ஷா அல்லாஹ், 18-04-2012 புதன் இரவு இஷாவிற்குப்பின் ETA ASCON D Block-ல் (9:00 – 10:45PM) இஸ்மாயீல் ஹஜ்ரத் அவர்களின் சிறப்பு பயான் நடைபெறும். அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.

No Comments

துபை கோட்டைப் பள்ளியில் இஸ்மாயீல் ஹஜ்ரத் அவர்களின் பயான்

« Older Entries